வடமராட்சி பகுதி கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட கடற்றொழில் அமைச்சர் அனுமதி!
வடமராட்சி கடற்பரப்பிற்குள் அத்துமீறி 700 படகுகளுடன் நுழையும் தென்னிலங்கை மீனவர்கள் இராணுவத்தன் பாதுகாப்புடன் அங்கு சுதந்திரமாக கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றாதால்…

