பிரான்ஸில் பிறந்தநாள் விழாவில் தீ விபத்து – பலர் பலி

436 0

fire-4வடக்கு பிரான்ஸில் உள்ள ருவான் நகரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தினால் 13 பேர் பலியாகினர்.
இதில் 6 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த தீவிபத்து நேற்று நள்ளிரவில இடம்பெற்றதாக அந்த நாட்டின் உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தீயணைப்பு பணிகளுக்காக 50 தீயணைப்பு பணயாளர்கள் வரையில் ஈடுப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் விழாவின் போது கேக் மீது ஒளிரவிடப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளின் மூலமே இந்த தீ சம்பவம் இடம்பெற்றிருக்களாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.