இலங்கையில் வருடாந்தம் 2 ஆயிரத்து 500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்;சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் சுமார் ஆயிரத்து 900க்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 500க்கும் அதிகமான பெண்கள் வாய்ப்புற்று நோய்க்கு உள்ளாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளோன்றுக்கு சராசரியாக 6 வாய் புற்று நோயாளர்கள் இனங்காணப்படுவதாக அந்த அறி;க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வாய்ப்பு நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் அதிகரித்துள்;ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

