கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ஆம் 3ஆம் வருட கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ஆம் மற்றும் 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

