வடக்கில் இடம்பெறும் குழப்பங்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பில்லை
வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தொடர்பில்லை என்று புனவாழ்வு ஆணையாளர்…

