ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க முயற்சி – மஹிந்த அமரவீர

Posted by - December 25, 2016
ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெறச் செய்வதன் பொருட்டே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை…

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை

Posted by - December 25, 2016
அடுத்த வருடத்தின் முதல் காலண்டு பகுதிக்குள் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை அமைக்கும் பணியை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

அரசாங்கம் நெடுநாள் நீடிக்காது

Posted by - December 25, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பல கருத்து முரண்பாடுகளுடனேயே,  அரசாங்கத்தில் வங்கம் வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும்…

கிறிஸ்து பிறப்பு இன்று

Posted by - December 25, 2016
யேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் புனித நத்தார் தின கொண்டாட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகியுள்ளன. உலக வாழ் கிறிஸ்தவர்கள்…

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது

Posted by - December 24, 2016
உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(24) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போலி சாரதி அனுமதிப்பத்தித்துடன் ஒருவர் கைது

Posted by - December 24, 2016
கந்தபொல, மாகஸ்தொட்ட பிரதேசத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பியூலன்ஸ் சாரதிகள் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - December 24, 2016
வடமத்திய மாகாண சுகாதார சேவை சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக எதிர்வரும் 28ம் திகதி முதல் பரந்தளவிலான…

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழப்பு

Posted by - December 24, 2016
பகமூன, கோணஆர பிரதேசத்தில் இரத்திணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் அகழ்விற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இலங்கை மீனவர்கள் 22 பேர் கைது

Posted by - December 24, 2016
மன்னார் சிலாவத்துறை மற்றும் சவுத்பார் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 22 பேர், இலங்கை கடற்படையினரால் கைது…

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - December 24, 2016
உரிய தரம் மற்றும் சரியான பராமரிப்பு பேணப்படாமல், சூழல் மாசடையும் விதமாக வாயு வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில்…