சுதந்திர கட்சியின் ஆண்டு நிறைவில் பங்கேற்க போவதில்லை – ரஞ்சித் சொய்சா
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவாண்டு நிகழ்வில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையென ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.…

