கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பன்னங்கண்டி மக்களுக்காக தான் நீதிமன்றில் அரச…

