சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பன வைபவம்
பெரண்டினா தொழில்வள நிலையத்திநூடாக வறுமையிலும் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்திய முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த எழுபத்தைந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்…

