மக்களை சந்திப்பை தவிர்க்க பாதுகாப்பு குறைப்பு – மஹிந்த

Posted by - May 7, 2017
பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ள ஒரே மாற்று வழி, நிவாரணங்களை குறைத்தல் மற்றும் வரி அறவீடுகளை மேற்கொள்வதே ஆகும் என நாடாளுமன்ற…

இலங்கை வரும் மோடிக்கு 6 ஆயிரம் காவல்துறை படையணி

Posted by - May 7, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பொருட்டு 6 ஆயிரம் காவற்துறை படையணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா?

Posted by - May 7, 2017
காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர்…

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த வர்த்தகர் கைது

Posted by - May 7, 2017
காத்தான்குடி – மாம்புள்ளையார் வீதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று இரவு கைது…

அரச மருத்துவர்கள் மீது சந்திரிக்கா குற்றச்சாட்டு

Posted by - May 7, 2017
அரச மருத்துவமனைகளில் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணத்திற்காக நோயாளர்களுக்கு மருந்து வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

அரசாங்கத்திடம் பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - May 7, 2017
அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டில் நிதி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் – மனோ உறுதி

Posted by - May 7, 2017
இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த…

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் – மனோ உறுதி

Posted by - May 7, 2017
பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களைக் கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் நட­வ­டிக்கை குழுவின் பேச்­சு­வார்த்­தை­களின் படி தயா­ரிக்­கப்­பட்ட இடைக்­கால…

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி 31ஆம் திகதி முதல் போராட்டம்

Posted by - May 7, 2017
உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தியும் அரச சொத்­து­களை   விற்­பனை செய்­வ­தையும் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்­து­வ­தையும் நிறுத்தக்…