அரசாங்கத்திடம் பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் – அஜித் நிவாட் கப்ரால்

323 0

அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டில் நிதி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் சலக அபிவிருத்தி நடவடிக்கைகளும் முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.