மோடி பயணம் மேற்கொண்ட பெர்லினில் தற்கொலை தாக்குதலுக்கு சதி – 17 வயது சிறுவன் கைது

Posted by - May 31, 2017
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு தற்கொலை தாக்குதலுக்கு சதி செய்ததாக…

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவ குழு – ரெஜினோல்ட் குரே

Posted by - May 31, 2017
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவியளிப்பதற்கான குழு ஒன்றை ஜனாதிபதி நியமிக்கவிருப்பதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…

மோரா சூறாவளி, பங்களாதேஸில் இருந்து இந்தியா நோக்கி நகர்கிறது

Posted by - May 31, 2017
பங்களாதேஸை தாக்கிய மோரா சூறாவளி வலு குறைவடைந்து இன்றைய தினம் இந்தியாவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அசாம், அருணாச்சல்…

இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.

Posted by - May 31, 2017
இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. 97 பேர் காணாமல்…

அனர்த்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவி

Posted by - May 31, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளனர்.…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - May 31, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயற்படுவதாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்களை விசாரணை செய்யும் குழுவில் ராதிகா

Posted by - May 31, 2017
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை ஐக்கிய…

”இனவாத முற்றுகை“ – செல்வரட்ணம் சிறிதரன்

Posted by - May 30, 2017
நாட்டில் இன­வா­தத்­தையும் மத ரீதி­யாக இனக் குழு­மங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பையும் ஏற்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தயவு தாட்­சண்­ய­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்கம்…

ஐ.தே.க. அரசியல்வாதிகளின் மாத சம்பளம் அனர்த்த நிவாரணப் பணிக்கு நன்கொடை!

Posted by - May 30, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு அன்பளிப்புச்…