தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் -அனந்தி சசிதரன்
தமிழ் தேசிய உணர்வு சிதைந்துள்ளதால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களை ஒன்றிணைத்து, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடைவதற்கான…

