ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

320 0

திஸ்ஸமஹராம, அகுருகொட பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதரிர்காமம் பொலிஸ் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் 100 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக திஸ்ஸமஹராம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment