ஆயுள்தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதி சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீடு-(காணொளி)
விவேகானந்தனூர் சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அரசியல் கைதியாக சிறையில் இருக்கும் விவேகானந்தனூர் சதீஸ்…

