கிளிநொச்சியில் 7அடி கஞ்சா செடி மீட்பு(காணொளி)

365 0

imagesகிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக 7 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது, குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு  பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.