போதை மாத்திரைகளுடன் மட்டகளப்பில் ஒருவர் கைது

Posted by - July 27, 2016
போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவித்து மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி காவற்துறையினர்…

இலங்கைக்கு கனடா ஊக்கமளிக்கிறது – ஸ்ரெஃபன் டியோன்

Posted by - July 27, 2016
இலங்கையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தவும் கனடா ஊக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கனடாவின் வெளிவிவகார…

க.பொ.த (உ.த) வகுப்புகளுக்கு இன்றுடன் தடை

Posted by - July 27, 2016
கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்த இன்று நள்ளிரவுடன் தடை…

ஈழத் தமிழர் விவகாரம் – தமிழக சட்ட பேரவையில் தீவிரநிலை

Posted by - July 27, 2016
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பில் நேற்றையதினம் தமிழக சட்ட சபையில் தீவிரநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டுக்கான பாதீடு…

தமிழக மீனவர்கள் நாளை போராட்டம்

Posted by - July 27, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, தமிழகம் – ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாளையதினம் உணவுத்…

அனுமதிப்பத்திரம் கிடைக்காதோர் முறையிடலாம்

Posted by - July 27, 2016
ஐந்தாம் தர புல­மை­ப்ப­ரிசில் பரீட்சை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­ற­வுள்­ளது.

எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

Posted by - July 27, 2016
மாலபே தனியார் கல்­லூ­ரியை பகு­தி­ய­ளவில் அரச உட­மை­யாக்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் உடன்­படப் போவ­தில்லை. மேலும் குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்பா­டு­களால் அரச…

சோபித தேரருக்கு சிகிச்சையளித்தவர்களை விசாரிப்பதற்கு அனுமதி

Posted by - July 27, 2016
நீதி­யான சமூ­கத்­திற்­கான அமைப்பின் தலை வர் மாதுலு­வாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில், அவர் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த போதுஅவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்­களை…