ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் 15-ந் தேதி அறிவிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் 15-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்…

