ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களை நீக்குவதற்கு தீர்மானம்

218 0

ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இன்று அகுனுகொலபேலெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.