இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் -இரா. சம்பந்தன்
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…

