புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி!

349 0

சிலாபம் – சவரான புகையிரத நிலையத்தின் அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

சடலம் தற்போது சிலாப மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.