மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

578 0

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.