முன்னாள் போராளி ஒருவரை அச்சுறுத்தி பணம் பறித்தமை தொடர்பில் முறைப்பாடு

Posted by - April 9, 2017
பொலிஸார் என கூறி முன்னாள் போராளி ஒருவரை அடித்து பணம் பறித்தவர்கள் தொடர்பில் இளவாலை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட…

பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடனால் பயனாளிகள் உயர்வடைவதிலேயே வெற்றி தங்கியுள்ளது – யாழ் அரச அதிபர்

Posted by - April 9, 2017
 பயனாளிகளிக்கு கடன் வழங்குவது என்பது முக்கியமில்லை என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன், வழங்கப்பட்ட கடன்…

2016 ம் ஆண்டில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தில்46 சம்பவங்கள்

Posted by - April 9, 2017
வவுனியா மாவட்டத்தில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகமாக 46 சம்பவங்களும் சிறுவர் பாலியல் முயற்சியாக 12 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வட மாகாண…

உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் மரணம்;சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

Posted by - April 9, 2017
தமன – வானேகமுவ பிரதேசத்தில் பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்டுள்ள உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 3 பேர்…

தினேஷ் – மைத்திரி இரகசிய சந்திப்பு?

Posted by - April 9, 2017
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சித் தலைவர் தினேஷ் குண­வர்­தன உட்­பட மேலும் இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால…

பேராதனை பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை

Posted by - April 9, 2017
மாண­வர்கள்  மத்­தியில் ஒரு­வித வைரஸ் நோய் பர­வி­யதன் கார­ண­மாக சில தினங்­க­ளுக்கு முன்னர் மூடப்­பட்ட பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் எதிர்­வரும் தமிழ்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹட்டன் நகரில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted by - April 9, 2017
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த…

வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – மைத்திரிபால சிறிசேன

Posted by - April 9, 2017
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 7 ஆயிரம் மில்லயன் ரூபா ஒதுகீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…