வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைத்துவிட்டு மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தினை நடாத்துவதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தனித்துவத்தை பாதுகாக்கமுடியும்…

