யாழ் நகரில் தீ விபத்து(காணொளி)

235 0

 

யாழ் நகரின் மத்தியில் உள்ள தனியார் உணவகம் ஒன்று குப்பைகளை கொழுத்தியபோது தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

எனினும் யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டதை அடுத்து தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.