பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு

Posted by - April 26, 2017
நாளை மேற்கொள்ளப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்களின்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

Posted by - April 26, 2017
‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மற்றும்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்புப்போரட்டம் 50வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்க்பபட்டு வருகின்றது.

Posted by - April 26, 2017
முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் கவனயீர்ப்புப்போரட்டம் 50வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்க்பபட்டு வருகின்றது.…

பன்னங்கண்டி கவனயீர்ப்புப் போராட்டம் – 36வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Posted by - April 26, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகமம் பகுதியில் தனியார் ஒருவருக்குச்சொந்தமான காணியில் குடியிருந்து வரும் 120 வரையான குடும்பங்கள் தமக்கான காணி உரிமம்…

போராட்ட வடிவங்களை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

Posted by - April 26, 2017
இதுவரை எங்கள் போராட்டத்திற்கு எந்தவிதமான பதிலையும் வழங்காத அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக காணாமல்…

ஒரு வயது பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி

Posted by - April 26, 2017
தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள்…

பூர்வீகக்காணிகளுக்குள் செல்லும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை – கேப்பாப்புலவு மக்கள்

Posted by - April 26, 2017
எங்களுடைய பூர்வீகக்காணிகளுக்குள் செல்லும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை என கடந்த 57 நாட்களாக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன

Posted by - April 26, 2017
பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. ஆனால் அதில் ‘நீட்’ தேர்வை சமாளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என…

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா சென்றது

Posted by - April 26, 2017
அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவைச் சென்றடைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா மற்றுமொரு அணுவாயுத சோதனையை நடத்த தயாராக இருப்பதாக அச்சம்…

பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம்: கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார்- பினராயி விஜயன்

Posted by - April 26, 2017
பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி…