சீனி அதிகவிலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை

Posted by - September 16, 2016
95 ரூபாவுக்கு மேல் வியாபார நிலையங்களில் சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம்,…

தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு முடிவு

Posted by - September 16, 2016
தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி…

உரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு- சம்­பந்தன்

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் அதனை நாம் நிரா­க­ரிப்போம்.…

சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா

Posted by - September 16, 2016
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியை திருமதி சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா நாளை (17) மாலை 4.30…

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக Luxemborg நாட்டில் தொடர்கின்றது .

Posted by - September 16, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக (15-09-2016) Namen எனும் இடத்தில்…

தீபமே எங்கள் திலீபமே!

Posted by - September 16, 2016
தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும்…

மன்னார் ஆயர் இல்லத்திற்கு இ.போ. சேவை தலைவர் திடீர் விஜயம்

Posted by - September 16, 2016
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவர் ராமல் சிறிவர்த்தன இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர்…

பிரதமர் ரணில் நாளை யாழ்.விஜயம்

Posted by - September 16, 2016
நாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள அவர் யாழ்.மாவட்டச்…

யாழிற்கு வரும் ஜனாதிபதி வலி.வடக்கு காணிகளை விடுவிப்பார்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800…

‘எழுக தமிழ்’ மக்களெழுச்சி : ஓரணியில் நிற்கவேண்டிய தமிழ் தலைமைகள்

Posted by - September 16, 2016
ஒரு மக்களெழுச்சிக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும்…