மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல்

Posted by - October 2, 2016
மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வில் இவ்வாரம் 02/10/2016 “தமிழ்த்தேசிய அரசியலில் சர்வதேசத்தின் நிலையியல் ”…

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

Posted by - October 2, 2016
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று ( 02.10.…

பலத்த மழையிலும் கனடாவில் நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்வு

Posted by - October 2, 2016
தமிழீழ தேசிய கொடியை ஏந்தி இளையவர்கள் அரங்கேறிய பொழுது மக்கள் கை தட்டி ஆரவாரித்தார்கள். சங்க நாதம் முழங்க எழுச்சி…

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்ற மைத்திரி (படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மைத்திரியால் இன்று (02)…

வடக்கின் தங்க மங்கை அனித்தவிற்கு குவியும் பரிசில்கள்

Posted by - October 2, 2016
தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதணை படைத்து வடமாகாணத்திற்கு தங்கம் பெற்றுத்தந்த ஜெகதீஸ்வரன் அனித்தாவிற்கு ஒரு இலட்சம்…

ஜனாதிபதியை நெருங்க முற்பட்ட நபரால் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2016
தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியை நோக்கி திடிரென பொது மகன் ஒருவர் ஓடிச் சென்றதால் அங்கு பதற்றம்…

தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாண அணி 254 பதங்கங்களை பெற்று முதலிடத்தில் (படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2016
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாண அணி 254 பதக்கங்களை பெற்று ஜனாதிபதி…

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 2, 2016
ஒன்றினைந்த நாட்டுக்குள் சகல ,ன மக்களும் ,லங்கையர்கள் என்ற அடிப்படையில் சமாதானத்துடனும் சகல உரிமைகளுடனும் வாழக் கூடிய புதிய அரசியல்…

மோடிக்கு எச்சரிக்கை – புறா மூலம் வந்தது

Posted by - October 2, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா மூலம் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனுப்பட்ட…

மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு

Posted by - October 2, 2016
மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள கொலிமா எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் பரவி…