யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்ற மைத்திரி (படங்கள் இணைப்பு)

351 0

14570652_10154420282106327_3249502607243155340_oயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மைத்திரியால் இன்று (02) திறந்து வைக்கப்பட்டன.
பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கமைய இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேலும் இரண்டு இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.

14524422_10154420280226327_3058592424462393225_o 14542413_10154420282156327_6162244337259027950_o