அமைச்சுப் பதவியை இல்லாமல் போனாலும் நான் யாரிடமும் மன்னிப்பு கோரப் போவதில்லை-ரஞ்சன் ராமநாயக்க
அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டாலும் மன்னிப்பு கோரப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்று…

