விளம்பரத்திற்காக அரசாங்கத்தை விமர்சிக்கின்றார் சீ.வி.-மைத்திரி குற்றச்சாட்டு!
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தபோது கௌரவமாக இருந்தார். தற்போது முதலமைச்சராகிய பின்னர் விளம்பரத்திற்காக அரசாங்கத்தை விமர்சித்து வருவதாக முன்னாள்…

