ஸ்ரீல.சு.க.,கூட்டு எதிரணி இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொது எதிரணி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. அந்தவகையில் பொது இணக்கப்பாடு ஒன்றை இப்பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஏற்படுத்த முடியும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இணைந்து செயற்படுவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த போதிலும் இதுவரையில் உறுதியான தீர்மானம் ஒன்று

