ஜனாதிபதி நாடு திரும்பினார்

Posted by - December 1, 2017

தென்கொரியாவிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பினார். தென்கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவுக்கு 40 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதியின் தென்கொரிய விஜயமானது இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை பலமானதாக மாற்றும் என தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சோமாலியாவில் ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது

Posted by - December 1, 2017

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானை மீண்டும் உலுக்கிய பூகம்பம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

Posted by - December 1, 2017

ஈரானின் கெர்மான் நகரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

கன்னியாகுமரியை விட்டு விலகி சென்றது ஒக்கி புயல்: லட்சத்தீவை நோக்கி நகர்கிறது

Posted by - December 1, 2017

குமரிக்கடலை விட்டு விலகிச் சென்ற ஒக்கி புயல் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவுக்கு தற்காலிக மாற்றம்

Posted by - December 1, 2017

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 3 ஆண்டுகளுக்கு ஒடிசா மாநிலத்தில் பணி அமர்த்தப்படுகிறார்.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குறுக்குத்துறை முருகன் கோயில் மூழ்கியது

Posted by - December 1, 2017

தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் தண்ணீரில் மூழ்கியது.

ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான்: தோழி பரபரப்பு பேட்டி

Posted by - December 1, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மை தான் என்றும், அந்த மகள் அம்ருதா என்றும் அவருடைய தோழி கீதா கூறியுள்ளார்.

லலிதா- அம்ருதா -கீதா மீது போலீசில் புகார் செய்து ஜெயிலில் தள்ளுவேன்: புகழேந்தி

Posted by - December 1, 2017

ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் லலிதா, அம்ருதா, கீதா ஆகியோர் மீது கர்நாடக போலீசில் புகார் கொடுத்து அவர்களை விரைவில் ஜெயிலுக்கு அனுப்புவேன் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

தல புட்டுவாவின் தந்தங்களை வேட்டையாடிய ஐவர் கைது!

Posted by - December 1, 2017

கல்கமுவ பிரதேசத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த “தல புட்டுவா” என்று அறியப்பட்ட யானையை கொலை செய்த சம்பவத்தில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மகிந்த அணி இணைந்து போட்டியிடுவது இறுதி வரை முன்னெடுக்கப்படும்!

Posted by - December 1, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் மகிந்த அணி ஆகியன இணைந்து போட்டியிடுவது தொடர்பிலான கலந்துரையாடல் இறுதி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.