கல்முனை வடக்கு பி.தேச செயலகம் தொடர்பில் பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - April 21, 2021
கல்முனை வடக்கு பி.தேச செயலகம் தொடர்பில் பாராளுமன்றில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய…
Read More

சற்றுமுன் விடுதலையானார் மணிவண்ணன்(காணொளி)

Posted by - April 9, 2021
யாழ். மாநகர சபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் சற்றுமுன் இரண்டு இலட்சம் பெறுமதியான ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு…
Read More

யாழ் மாநகர மேயர் கைது தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த சாணக்கியன்(காணொளி)

Posted by - April 9, 2021
யாழ் மாநகர மேயர் கைது தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த சாணக்கியன்…………
Read More

யாழ் மாநகர மேயர் கைது தொடர்பில் பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - April 9, 2021
யாழ் மாநகர மேயர் கைது தொடர்பில் பாராளுமன்றில் இன்று (09/04/21) தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார்…
Read More

துணிவிருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வாருங்கள் இனப்படுகொலையை நிருபித்துக்காட்டுகிறோம்-செல்வராஜா கஜேந்திரன்(காணொளி)

Posted by - April 6, 2021
இன்றைய நாடாளுமன்ற உரையில்,  துணிவிருந்தால் சர்வதேச குற்றவியல்நீதிமன்றுக்கு வாருங்கள் இனப்படுகொலையை நிருபித்துக்காட்டுகிறோம் “ அரசுக்கு சவால் விட்ட தமிழ்தேசிய மக்கள்…
Read More

தடுத்து நிறுத்தப்பட்டது மிருசுவில் தனியார் காணியை அபகரிக்கும் முயற்சி- போராட்ட களத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!(காணொளி)

Posted by - April 5, 2021
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை அரசாங்கம் சுவீகரிக்கும் நோக்கிலே நிரலஅளவைத்திணைக்களம் தனியார் காணியை அளக்க முற்பட்ட வேளை…
Read More

சாட்சியங்கள் அற்ற இனவழிப்பு போரின் பெரிய சாட்சி இராயப்பு யோசப் ஆண்டகை -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - April 4, 2021
மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

சுமந்திரனும்,சாணக்கியனும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் -செல்வராஜா கஜேந்திரன்(காணொளி )

Posted by - April 3, 2021
சர்தேச குற்றவீயல் நீதிமன்ற. விசாரணையை தடுத்து உள்ளக விசாரணைக்கு வாய்ப்பளித்த 46/1தீர்மானத்தை நியாயப்படுத்தி சுமந்திரனும், சாணக்கியனும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்…
Read More

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் திருவுடலத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி )

Posted by - April 1, 2021
அமரத்துவமடைந்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் திருவுடலத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த…
Read More