சுமந்திரனும்,சாணக்கியனும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் -செல்வராஜா கஜேந்திரன்(காணொளி )

49 0

சர்தேச குற்றவீயல் நீதிமன்ற. விசாரணையை தடுத்து உள்ளக விசாரணைக்கு வாய்ப்பளித்த 46/1தீர்மானத்தை நியாயப்படுத்தி சுமந்திரனும், சாணக்கியனும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார் .