துணிவிருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வாருங்கள் இனப்படுகொலையை நிருபித்துக்காட்டுகிறோம்-செல்வராஜா கஜேந்திரன்(காணொளி)

58 0
இன்றைய நாடாளுமன்ற உரையில்,  துணிவிருந்தால் சர்வதேச குற்றவியல்நீதிமன்றுக்கு வாருங்கள் இனப்படுகொலையை நிருபித்துக்காட்டுகிறோம் “
அரசுக்கு சவால் விட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்.
இனப்படுகொலைக்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என சுமந்திரன் பிதற்றிதிரியும் வேளையில் கஜேந்திர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இனப்படுகொலையை பாராளுமன்றில் தெடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.