திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது: இபிஎஸ்

Posted by - August 5, 2025
‘தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் தற்​போது என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். திருநெல்​வேலி…
Read More

தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்

Posted by - August 5, 2025
தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டிலான மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலீட்டாளர்…
Read More

பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​ கூட கட்டவில்லை என்பதா? – அன்​புமணிக்கு அமைச்​சர் துரை​முரு​கன் பதில்

Posted by - August 5, 2025
பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்​டியதுண்டா என பாமக தலை​வர் அன்​புமணி பேசி இருந்​ததற்கு பதிலளித்துள்ள அமைச்​சர் துரை​முரு​கன், விவரம் தெரிந்​தவர்​களிடம்…
Read More

எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஆதா​ரம் இருக்​கிற​தா? – ஓபிஎஸ்​-க்கு நயி​னார் நாகேந்​திரன் கேள்வி

Posted by - August 4, 2025
எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு…
Read More

“நான் திமுக உடன் கூட்டணி வைக்கவோ, இணையவோ மாட்டேன்” – ஓபிஎஸ் விளக்கம்

Posted by - August 4, 2025
“நான் திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், அக்கட்சியில் இணையப் போவதாகவும் பரவும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை” என முன்னாள்…
Read More

சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

Posted by - August 4, 2025
சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர்கு.செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் கொல்​லப்​பட்ட…
Read More

வடமாநிலத்தவரும் தமிழக வாக்காளர் ஆகலாம்: ஹெச்.ராஜா

Posted by - August 4, 2025
 ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் கோடிக்​கணக்​கானோர் வாக்​களித்து வரு​கின்​றனர்.
Read More

முதல்கட்ட சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரேமலதா: ஆவடி, திருத்தணி தொகுதிகளில் இன்​று பிரச்சாரம்

Posted by - August 4, 2025
தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தனது முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை நேற்று கும்​மிடிப்​பூண்​டி​யில் தொடங்​கி​னார்.
Read More

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது

Posted by - August 3, 2025
தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி…
Read More

கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி – மு.க.ஸ்டாலின்

Posted by - August 3, 2025
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நம் உயிருடன்…
Read More