நாயாறு விடயத்தில் காவல்துறையினர் பக்கச்சார்பாகச் செயற்படுகின்றனர் – சாந்தி சிறிஸ்கந்தராஜா!
முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தமது படகுதுறைப் பகுதியில் அமைத்த கொட்டகையினை அகற்றுமாறு பொலிசார் அச்சுறுத்துகின்றமை…
Read More

