சமுர்த்தி அபிமானி 2017 யாழ் மாவட்ட மட்ட கண்காட்சி ஆரம்பம்

247 0
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி அபிமானி 2017 வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது இக்கட்காட்சி இன்றும் நாளையும் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கண்காட்சியினை யாழ் மாவட்ட அரசஅதிபர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பிரதம கணக்காளர் சமுர்த்தி அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.