குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிக்குமாறு றெஜினோல்ட் கூரேக்கு முதலமைச்சர் கடிதம்!
வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் ஜி.குணசீலனை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
Read More

