நுழையும் காட்டு யானைகள், வீடுகள் மற்றும் பயிர்களை நாசப்படுத்துவாக, கிராம மக்கள் கவலை(காணொளி)

Posted by - November 10, 2017
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, வனக்குரவர்கள் வாழும் சிறிவள்ளிபுரம் கிராமத்திற்குள்,; நுழைந்த காட்டு யானைகள், வீடுகள் மற்றும் கடை…
Read More

வவுனியாவில் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - November 10, 2017
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் நாவற்குழி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று மாலை 4…
Read More

புதுக்குடியிருப்பு கேப்பாபுலவு வீதியில் விபத்து,பலர் காயம்

Posted by - November 9, 2017
புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் 10ஆம் வட்டாரப்பகுதியில் விபத்து ஒன்று இன்று(9) காலை இடம்பெற்றது . ஆடை தொழில்சாலைக்கு பெண்களை…
Read More

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - November 9, 2017
திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட உள்துறைமுக வீதி காக்கா தீவுக்கு அண்மையில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு…!

Posted by - November 9, 2017
யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு செய்ய சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
Read More

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட மிதிவெடிகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன

Posted by - November 9, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில்நேற்று முன்தினம் (7) 5 0 மிதிவெடிகள் மீட்கப்பட்டன இந்த…
Read More

எழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று

Posted by - November 9, 2017
இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன்  சரணடைந்து காணாமல் போக செய்யப்பட்ட திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலன் உள்ளிட்ட  12 பேரின் ஆட்கொணர்வு…
Read More

கூட்டமைப்பின் ஐக்கியத்தினை வலுவிழக்கச் செய்வது மக்கள் எமக்களித்த ஆணையினை மீறுவதாகும் – விந்தன் கனகரத்தினம்

Posted by - November 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு அவசியமானது. அது எந்தவகையிலும் பிளவுபட்டுப் போகக்கூடாது என்பதில் நாம்…
Read More

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மூவர் தொடர்பில் யாழ். மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுக்கள்

Posted by - November 9, 2017
இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுக்கள் மூன்றை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற…
Read More