லொறி சாரதியை தாக்கிய பொலிஸார்!

Posted by - August 11, 2018
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் லொறியைச் செலுத்திச்சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கடுமையாகத்தாக்கியால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Read More

புளியங்குளம் மைதானத்தை வடக்கு பிரதேச சபை கையகப்படுத்த முயற்சி

Posted by - August 10, 2018
வவுனியா, புளியங்குளம் பகுதியில் சிறப்பாக செயற்பட்டு வரும் புரட்சி விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தை வவுனியா வடக்கு பிரதேச சபை கையகப்படுத்த…
Read More

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டம“!

Posted by - August 10, 2018
தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலை­யி­ல் வெளி­நாடு சென்ற அனந்தி சசி­த­ரன்!

Posted by - August 10, 2018
வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் வெளி­நாடு செல்­வ­தற்கு விடு­மு­றைக்கு ஆளு­நர் குரே­யி­டம் விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அவ­ருக்கு அனு­மதி…
Read More

சட்ட நுணுக்கங்களை வடமாகாண மக்களுடைய நலன்களுக்காக என்றாவது நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்களா?

Posted by - August 10, 2018
வடமாகாண அமைச்சர்சபை விடயத்தில் சட்டத்தரணிகளான மாகாணசபை உறுப்பினர்கள் சட்ட நுணுக்கங்களை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இதே சட்ட நுணுக்கங்களை வடமாகாண…
Read More

இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா?

Posted by - August 10, 2018
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவருமே சட்டரீதியாக மாகாண அமைச்சர்கள். மற்றைய 4 பேர் அமைச்சர்களா?…
Read More

மக்களை கடனாளிகளாக்குவது அரசாங்கமும் படையினரும் – ஸ்ரீதரன்

Posted by - August 9, 2018
அரசாங்கமும் பாதுகாப்பு படைகளும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து எமது மக்களை கடனாளிகளாக மாற்றி வருகின்றது என தமிழ் தேசியக்…
Read More

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா!” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

Posted by - August 9, 2018
யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்!

Posted by - August 9, 2018
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டு உள்ளது. நல்லூர்
Read More