முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டம“!

8 0

தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் 12 ஆம் திகதி மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடப் போவதாகவும், அதன்பின்னரே மீனவர்களுக்குத் தீர்வை வழங்க முடியும் எனவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

கிளி பாரதிபுரத்தில் பாடசாலை மாணவர்களின் காலணிகளை வீதியில் எறிந்த அதிபர்(காணொளி)

Posted by - October 18, 2016 0
  கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரால் நேற்று குழப்பம் ஏற்பட்டது. கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை…

வவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016 0
வவுனியா பொலிஸில் 24ஆவது சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும்…

கிளிநொச்சியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் விடுவிக்கப்படுகிறது

Posted by - May 26, 2017 0
கிளிநொச்சி நகரில்  ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் இராணுவத்தினரால் வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் நாமல் ராஜகப்கஸவினால்…

கொத்துக்குண்டுகள் தொடர்பில் சிறீலங்கா விசனம்

Posted by - June 22, 2016 0
ஐநாவின் 32ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கொத்துக்க குண்டுகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம்…

Leave a comment

Your email address will not be published.