வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது!

8 0

வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டண அறவீடு – விசாரணைகள் நடத்தப்படவுள்ளது

Posted by - July 9, 2017 0
தனியார் மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் அதிக கட்டண அறவீடு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார்…

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.

Posted by - March 9, 2018 0
யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக…

வடமாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயங்க வேண்டியுள்ளது – மாவை எம் பி

Posted by - March 16, 2017 0
வட மாகாணத்தில் பல தொழிற்சாலைகள் இயக்கபடவேண்டியுள்ளது. அதேபோன்று புதிய முதலீடுகளும் மேற்கொண்டு எமது இளைஞர் , யுவதிகளிற்கு வேலை வாய்ப்பையும் வழங்கவேண்டிய தேவையுள்ளது.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் பறிமுதல்(காணொளி)

Posted by - May 4, 2017 0
  வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பாரவூர்தியில் மறைத்து கடத்தப்பட இருந்த முதிரை மரக்குற்றிகளே மீட்கப்பட்டுள்ளன.…

கல்குடா மதுபானத் தொழிற்சாலைக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுங்கள் – நஸீர்

Posted by - March 25, 2017 0
கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் மதுபானத் தொழிற்சாலை எதிர்காலத்தில்  எந்தவொரு  அரசியல்  சூழ்நிலையின் கீழும் மீண்டும்  நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில்  நீதிமன்ற தடையுத்தரவொன்றை  பெறுமாறு  வாழைச்சேனையின் பிரதேச சபையின் செயலாளருக்கு…

Leave a comment

Your email address will not be published.