அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலை­யி­ல் வெளி­நாடு சென்ற அனந்தி சசி­த­ரன்!

8 0

வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் வெளி­நாடு செல்­வ­தற்கு விடு­மு­றைக்கு ஆளு­நர் குரே­யி­டம் விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலை­யி­லும், வெளி­நாட்­டுக்­குச் சென்று திரும்­பி­யுள் ளார்.

வடக்கு மாகா­ண­சபை அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள் வெளி­நாட்­டுக்­குச் செல்­ல­வ­தற்கு ஆளு­ந­ரின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ள­வேண்­டும்.

வடக்கு மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், வெளி­நாடு செல்­வ­தற்கு அனு­ம­தி­கோரி வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு அவைத் தலை­வர் ஊடாக அனுப்­பி­யுள்­ளார்.

வடக்கு அமைச்­சர்­கள் யார் என்­பது தொடர்­பில் சர்ச்சை நில­வு­கின்­றது. இத­னைக் குறிப்­பிட்ட ஆளு­நர், திரு­மதி அனந்தி சசி­த­ர­னின் வெளி­நாட்­டுப் பய­ணத்­துக்­கான விடு­மு­றைக்கு அனு­மதி வழங்­க­வில்லை. ஆனால், திரு­மதி அனந்தி சசி­த­ரன் கடந்த வாரம் இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்டு நாடு திரும்­பி­யுள்­ளார்.

இந்த நிலை­யில் திரு­மதி அனந்தி சசி­த­ரன் உறுப்­பி­ன­ராக, சென்று வந்த வெளி­நாட்­டுப் பய­ணத்­துக்­கான அனு­ம­தியை கோரி­யுள்­ளார். அவைத் தலை­வர், அனு­மதி கோரலை சபைக்கு நேற்­றுச் சமர்­பித்­தார். சபை­யின் அனு­ம­தி­யைப் பெற்­றுக் கொண்­டார். வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு அதனை அனுப்பி வைக்­க­வுள்­ளார்.

Related Post

நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் பலி!

Posted by - March 11, 2018 0
நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 

யானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி

Posted by - January 21, 2019 0
Share திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 58 வயதுடைய கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்தவர்…

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது – சி.வி.

Posted by - November 24, 2018 0
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லா தாக் கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையான தென முன்னாள் வட மாகாண முதலமைச்சர்…

இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது……. (காணொளி)

Posted by - May 18, 2017 0
இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது…….

இரணைமடுக்குள நிர்மாணப் பணியின்போது இளைஞன் பலி

Posted by - October 4, 2016 0
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்து 22 வயதுடைய…

Leave a comment

Your email address will not be published.