வற் வரியில் திங்கட்கிழமை திருத்தம்
மக்களின் நலனை கருத்திற்கொண்டு திங்கட்கிழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.பதுளை கிராந்துருகோட்டை…
Read More

