சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது

5401 21

4588-champika-found-innocent65488455ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது என்று கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என்பதற்கான போதுமான சாட்சிகள் இல்லை என தெரிவித்து, நீதி மன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

Leave a comment