வடக்கு முதல்வர் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுகிறார் – ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.…

