சீனா மக்கள்தொகை சரிவு எதிரொலி: காதலில் ஈடுபட மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும் கல்லூரிகள்

Posted by - April 4, 2023
சீனாவில் மக்கள்தொகை குறைவதை கருத்தில்கொண்டு மாணவர்கள் காதலில் ஈடுபட வார விடுமுறையை கல்லூரிகள் வழங்கி வருகின்றன.
Read More

கட்டணம் செலுத்த மறுத்த ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் ட்விட்டர் பக்க ப்ளூ டிக் அகற்றம்

Posted by - April 4, 2023
ட்விட்டர் வெரிஃபிகேஷனுக்காக தொகையை தர மறுத்ததால் பிரபல செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸின் ட்விட்டர் பக்க ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
Read More

உக்ரேன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தை ஆதரித்த புளொக்கர் கொலை – பெண் கைது

Posted by - April 4, 2023
உக்ரேனிற்கு எதிரான ரஷ்யாவின் யுத்தத்தின் தீவிர ஆதரவாளரான யுத்த புளொக்கர் கொல்லப்பட்டமை தொடர்பில பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

பின்லாந்து தேர்தலில் பிரதமர் சனா மரீனின் கட்சி தோல்வி

Posted by - April 3, 2023
பின்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் சனா மரீனின் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்துள்ளது. 200 ஆசனங்களைக் கொண்ட பின்லாந்து  பாராளுமன்றத்துக்கான…
Read More

விம்பிள்டன் டென்னிஸில் ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்களுக்கு அனுமதி

Posted by - April 3, 2023
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக இப்போட்டி ஏற்பாட்டாளர்கள்…
Read More

சரணடையும் ட்ரம்ப்; ஆயத்தமாகும் நியூயார்க் நகரம்: வன்முறைகளை தவிர்க்க போலீஸ் குவிப்பு

Posted by - April 3, 2023
ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு…
Read More

ட்ரம்ப் நாளை சர­ண­டைவார்; கைவி­லங்­குடன் ஆஜ­ரா­க­மாட்டார்

Posted by - April 3, 2023
அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், நாளை சர­ண­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­வேளை, நீpதி­மன்­றத்தில் கைவி­லங்­குடன் ட்ரம்ப் ஆஜ­ரா­க­மாட்டார் என…
Read More

கடத்தப்பட்ட 15 சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க மியூசியம்

Posted by - April 2, 2023
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு…
Read More