இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் !மோடிக்கு சி.வி. கடிதம்

Posted by - May 27, 2019
இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீர்வு ஒன்­றினை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான
Read More

சிறுபோக நெற்செய்கையில் சிறு விவசாயிகள் பாதிப்பு

Posted by - May 27, 2019
மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Read More

ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, ஆதரவாக வாக்களிக்க வேண்டும்- சிறீகாந்தா(காணொளி)

Posted by - May 26, 2019
ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, எங்களுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை, நீண்ட…
Read More

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக்கூட்டம் (காணொளி)

Posted by - May 26, 2019
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக்கூட்டம், வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில், இயக்கத்தின் தலைவரும்…
Read More

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி

Posted by - May 26, 2019
கிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு பகுதியை சேர்ந்த இராசேந்திரம் எனும் 62…
Read More

வவுனியாவில் அதிபர் பதவி துறப்பதாக அறிவிப்பு!

Posted by - May 26, 2019
வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உட்பட பல…
Read More

அரசாங்கம் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைக்கவே அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து வருகிறது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 26, 2019
அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது…
Read More

சுற்றிவளைப்பின்போது சிக்கிய 70 கிலோ கிராம் கேரள கஞ்சா..!

Posted by - May 26, 2019
தலைமன்னார் உதயபுரம் பகுதியில், சுமார் 70 கிலோ கிராம் கேர்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் உதயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சுமார்…
Read More

அகதிகளை வவுனியாவில் தங்கவைப்பதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் தலையசைத்து ஏன்?

Posted by - May 26, 2019
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே…
Read More

துவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்!

Posted by - May 26, 2019
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25.06.2019) மதியம் கரணவாய்…
Read More